Artificial Intelligence based training in 740 residential schools across the country to benefit tribal children
Kannada Prabha is a morning daily jointly owned by Jupiter…
Sep 02, 2023 Created by: Kannada Prabha
என்பதற்கு அனுப்பப்பட்ட
OTP-ஐ உள்ளிடவும்
மொபைல் எண் அல்லது மின்னஞ்சலை உள்ளிடவும்.
என்பதற்கு அனுப்பப்பட்ட
OTP-ஐ உள்ளிடவும்
School app isn’t accessible from mobile phones. Please use a tablet or computer to access your profile.
Kannada Prabha is a morning daily jointly owned by Jupiter…
Sep 02, 2023 Created by: Kannada Prabha
The India Narrative provides latest news posts and updates from…
Sep 02, 2023 Created by: India Narrative
AI-based training in 740 residential schools across India to help…
Sep 02, 2023 Created by: News Explorer
Edu Avdvice covers news to info & queries for students,…
Sep 01, 2023 Created by: Edu Advice
Financial Express is one of the most popular English-language business…
Sep 01, 2023 Created by: Financial Express
Digital Terminal online medium is one of the leading online…
Sep 01, 2023 Created by: Digital Terminal
Tech Observer is a premium monthly technology news magazine published…
Sep 01, 2023 Created by: Tech observer
CXOtoday is a premier resource on the world of IT,…
Aug 31, 2023 Created by: CXO Today
YourStory.com is India's biggest platform dedicated to foster the startup…
Aug 31, 2023 Created by: Your Story
NewsPatrolling.com is a leading News Website. Its targeting sectors include…
Aug 31, 2023 Created by: News Patrolling
மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட பாடங்களை உருவாக்க மிகப்பெரிய அகாடெமிக் கன்டென்ட் பேங்க்கைப் பயன்படுத்துங்கள்.
எங்களின் தனிப்பயனாக்கக்கூடிய லெசன் கிரியேட்டர் மற்றும் மிகப்பெரிய கன்டென்ட் லைப்ரரியுடன் நீங்கள் விரும்பும் ஒவ்வொரு பாடத்தையும் உருவாக்குங்கள்.
ஒவ்வொரு வகுப்பிற்கும் தலைப்பு வாரியாக உள்ள எங்கள் உயர்தர பிரீசெட் லெசன்களுடன் நன்கு தயாராக இருங்கள்.
இலட்சக் கணக்கிலான 3D மாதிரிகள், வீடியோக்கள், புத்தகக் கேள்விகள் மற்றும் இன்டராக்ட்டிவ் போல்கள் மூலம் டைனமிக் லெசன்களை உருவாக்குங்கள்.
துல்லியமான மாணவர் தரவின் உதவியுடன் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான கற்பித்தல்.
இன்டராக்ட்டிவ் வகுப்பறை அனுபவத்தை ஆன்லைனில் கொண்டு வருவதன் மூலம் உங்கள் ஆன்லைன் வகுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ற ரியல் டைம் டைனமிக் மற்றும் இன்டராக்ட்டிவ் கற்பித்தல் அனுபவம், அவர்களை வகுப்பில் ஈடுபாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது.
ரியல் டைம் இன்சைட்ஸ் மற்றும் பாட வல்லுநர்களால் விவரிக்கப்பட்ட லேர்னிங் கன்டென்ட் ஆகியவற்றின் உதவியுடன் கற்பித்தலை மேம்படுத்துங்கள்.
மாணவர்களின் செயல்திறனை துல்லியமாக அளவிடும் ஹோம்ஒர்க் மற்றும் டெஸ்ட்களை அசைன் செய்யுங்கள்.
உங்களுக்கான ஹோம்ஒர்க் மற்றும் டெஸ்ட்களை உருவாக்க முழுமையான நெகிழ்வுத்தன்மையைப் பெறுங்கள். பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட 3600+ வீடியோக்கள் மற்றும் 46,000+ கேள்விகளில் இருந்து தேர்வு செய்யுங்கள்.
ஒரு பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் எங்களின் AI இன்ஜின் உங்களுக்கான அசைன்மென்ட்களை உருவாக்குகிறது. மாணவர் தேர்ச்சியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உயர்தர அசைன்மென்ட்களை உருவாக்குங்கள்.
ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலைக்கேற்ற ஒன்-கிளிக் பெர்சனலைஸ்டு லேர்னிங் ரெகமெண்டேஷன்களை அனுப்புங்கள்.
மாணவர் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த முடிவுகளை எடுக்க உதவும் விரிவான டிராக்கிங் மெக்கானிசம்.
ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலைகள் மற்றும் கற்றல் ஒழுக்கநெறி பற்றிய விரிவான புரிதலுடன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாணவரின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் கற்றல் முயற்சிகளில் அதிகபட்ச முன்னேற்றத்தைப் பெற அவர்களுக்கு உதவுங்கள்.
ஒவ்வொரு கற்றல் இடைவெளிகளையும் விரிவான பகுப்பாய்வு செய்து, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் மேற்பார்வை மூலம் அவற்றை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு உதவுங்கள்.
டெல்லி பப்ளிக் இன்டர்நேஷனல் பள்ளி
டூன் ஹெரிட்டேஜ் இன்டர்நேஷனல் பள்ளி
டூன் பப்ளிக் பள்ளி
ஜீவன் பப்ளிக் பள்ளி
கமலா நேரு பப்ளிக் பள்ளி, பாக்வாரா
நேஷனல் இங்கிலிஷ் பள்ளி
நேரு பப்ளிக் பள்ளி
நித்யானந்த பவன் இங்கிலிஷ் மீடியம் பள்ளி
ஸ்காலர்ஸ் அபோட் பள்ளி
ஈஸ்ட் பாய்ண்ட் பள்ளி
VIIT JEE அகாடமி
SRM வித்யா மந்திர்
ஸ்ரீஷ்டி வேர்ல்ட் ஸ்கூல்
ஷெம்ஃபோர்ட் ஸ்கூல்
ஷிகாலி ஹில் இன்டர்நேஷனல் அகாடமி
வித்யரஷ்மி வித்யாலயா
வித்யபிரகாஷ் பப்ளிக் பள்ளி
Ab’s ரோலண்ட் பள்ளி
St. மேரிஸ் பள்ளி
ANSAR, ஜூனியர் கல்லூரி
ஸ்ரீ B.S.C. ஜெய்ன் வித்யாலயா
KPAT சிவகாசி ஜேசீஸ் மெட்ரிகுலேசன்
இக்ரா மிஷன் உயர்நிலை பள்ளி
பால் பார்தி பப்ளிக் பள்ளி, பிதம்புரா
வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி
ஆசிரியர்களே எங்களின் மிகப்பெரும் பலம். இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்கள் எங்களுடனான அனுபவத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
"Embibe-இன் ஆசிரியர் தளத்தின் டீச், அசைன் மற்றும் டிராக் அம்சங்களை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும், பெற்றோர் செயலியில் உள்ள டிராக் அம்சம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க மிகவும் உதவுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஈடுபாட்டு அமர்வுகளை நடத்துவதற்கும், உங்கள் தளத்தை எங்கள் பள்ளியில் நேரலையாக்கவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்."
"எங்களின் விருப்ப புத்தகத்திலிருந்து டிஜிட்டல் உள்ளடக்கத்தை கற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனிமேஷன்கள், வீடியோக்கள், 3D படங்கள், கேள்விகள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி மிகவும் வியப்பூட்டும் பாடத் திட்டங்களை ஆசிரியர்கள் உருவாக்க அனுமதிக்கும் கிரியேட் அம்சத்தை வழங்குவதன் மூலம் Embibe கற்பித்தல் மற்றும் கற்றலை மாற்றியமைத்துள்ளது."
"எங்கள் டே போர்டிங் மாணவர்களுக்கான Embibe தளத்தை நாங்கள் கொண்டு வருகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது அவர்களின் அனைத்து வகையான வளர்ச்சிக்கான சிறந்த கற்றல் தளமாகும். இது ஒவ்வொரு பாடத்திற்கும் முழுமையான கல்வி அறிவை 3D ஆடியோ-விஷுவல் வடிவத்தில் வழங்குகிறது, இதில் சுய மதிப்பீட்டு டெஸ்ட்கள், கற்றல் குறிப்பேடுகள் மற்றும் மாணவர்களின் நிகழ்நேர செயல்திறன் பகுப்பாய்வு ஆகியவை அடங்கும். இவை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சரியான கண்காணிப்புக்காக அணுகக்கூடியவையாகும்."
"இந்த செயலி மாணவர்களை கடினமான போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் சிறந்த, சக்திவாய்ந்த மற்றும் பொருத்தமான செயலி மட்டுமல்ல. மேலும், மேம்படுத்தும் வீடியோக்கள், 3D படங்கள் மற்றும் NEP 2020-க்குப் பிறகு கேட்கப்படும் ஏராளமான கேள்விகள் ஆகியவற்றை விரிவாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் புரிதலின் அளவை இது மேம்படுத்துகிறது. எங்கள் பள்ளி இப்போது மாணவர்களுடன் வளமான, பயனுள்ள மற்றும் தடையற்ற தொடர்புகளைக் கொண்டுள்ளது, இதனால் இது ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறது."
"Embibe மிகவும் தனித்துவமானதாகவும் பயனர் நட்புள்ளதாகவும் இருக்கிறது. அதற்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒரே நாளில் மாணவர்கள் பற்றிய பகுப்பாய்வை பெறுவது முடியாத ஒன்றாகும். அசைன் மற்றும் டிராக் பகுதியுடன் கூடிய இந்த அம்சம் சார்ந்த செயலி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் உதவுகிறது. மாணவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் மற்றும் தயக்க நிலை குறைந்துள்ளது, இது இந்த செயலியின் சிறந்த வெற்றி ஆகும்."
"கல்வியை தனிப்பயனாக்கப்பட்ட முறையில் வழங்குவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. Embibe வழங்கும் விரிவான பகுப்பாய்வுகளை எங்கள் மாணவர்கள் விரும்புகின்றனர். கேள்விகள், தெரியாத பகுதிகள், நன்கு தெரிந்த பகுதிகள் என மேலும் பலவற்றில் செலவிடப்பட்ட நேரத்தை அவர்கள் அளவிட முடியும். அவர்களின் பலவீனங்களைக் கண்டறிந்து, அவற்றை அப்போதே கற்பதற்கான ஒரு தளத்தை Embibe வழங்குகிறது. Embibe-இன் திட்டங்களை அறிந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதனால் அவர்களுடன் நாங்கள் மேலும் சிறப்பாக இணக்கம் கொள்கிறோம்."
"இதற்கு முன், புதிய மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை கற்பிப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது, ஏனெனில் முதலில் நாம் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான நேரத்தை பாடத்திட்டத்தை முடிப்பதிலேயே செலவிட்டோம். Embibe செயலி, எங்கள் மாணவர்கள் அனைவருக்குமே பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவியுள்ளது. இப்போது எந்த பாடங்களை ஒரு நாள் முன்பே கற்றுக்கொள்ள வேண்டுமோ அவற்றை வீட்டுப்பாடங்களாக நியமிக்கிறோம், மாணவர்கள் அந்த பாடங்களை Embibe செயலி மூலம் கற்றுக்கொள்கிறார்கள். இது வகுப்பில் கற்பிப்பதை எளிதாக்குகிறது."
"எனது மாணவர்கள் தங்கள் பாட சந்தேகங்களை என்னிடம் கேட்டு தெளிவு பெற தயங்கினார்கள். பின் Embibe செயலியை நான் அவர்களிடம் பரிந்துரைத்தேன், Embibe அதிக அளவில் நல்ல தரமான வீடியோக்களை கொண்டிருப்பதால் அவர்கள் எளிதாகக் கற்றுக்கொண்டனர். லேர்ன், பிராக்ட்டிஸ் மற்றும் டெஸ்ட் பகுதிகள் எங்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன. மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை உடனடியாகத் தெளிவுபடுத்தும் வகையில் லேர்ன் பகுதி மிகவும் வியப்பூட்டும் விதமாகவும் உதவிகரமாகவும் உள்ளது."
"Embibe எங்களுக்கான சிறந்த தேடல் கருவியாக கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கேள்வித்தாள்களை நியமிப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது. ஏனென்றால், மெதுவாக கற்றுக் கொள்ளும் மாணவர்கள், சிறந்த மாணவர்கள் போன்ற அனைத்து நிலை மாணவர்களும் எங்களிடம் இருந்தனர். இது எங்களுக்கு மிகவும் நேரத்தை எடுத்துக்கொண்டது. ஆனால் Embibe பல்வேறு கடினத்தன்மை அளவைக் கொண்ட டெஸ்ட்களை நியமிக்க உதவியது, மேலும் இது எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு தேவையான நேரத்தை பெற மிகவும் உதவியது. Embibe எங்களுக்கு அதிகம் உதவியுள்ளது."